
லட்சுமியின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்ற வழக்குûரஞராக விளங்கினôர். தாய் அம்மு சுவாமிநாதன் காங்கிரஸின் தீவிர ஊழியர். அம்மு சுவாமிநாதன் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல அரசியல் பொறுப்புகள் வகித்தவர்.
1928-இல் தனது 14-ஆவது வயதில் தாயாருடன் கல்கத்தா காங்கிரஸூக்குச் சென்ற லட்சுமி, நேதாஜிûயயும் பிற தûலவர்கûளயும் பார்த்துள்ளார்.
1930-இல் கல்லூரி மாணவியாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார் லட்சுமி. பகத் சிங் வழக்கிற்கு நிதி திரட்டினôர். மீரட் சதி வழக்கில், கவிக்குயில் சúராஜினி நாயுடுவின் தங்கை சுஹாசினி தேடப்பட்டúபாது இவர் வீட்டில்தான் தûலமûறவாக இருந்தார். சுஹாசினி ஒரு பொதுவுûடûமயாளர். அரசியல் நூல்கள் பலவற்றை லட்சுமிக்குக் கொடுத்து அவûரப் புரட்சிகரச் சிந்தûனக்கு உட்படுத்தினார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவரானôர் லட்சுமி. உறவினரின் மருத்துவ உதவிக்காக சிங்கப்பூர் சென்ற லட்சுமி அங்úகயே மருத்துவத் தொழிûலத் தொடங்கினôர். 1943 ஜþலை 2-இல் சிங்கப்பூர் வந்த நேதாஜியை வரúவற்கச் சென்றவர்களில் லட்சுமியும் ஒருவர்.
நேதாஜி ஆற்றிய உûரயும் அங்கிருந்த சூழலும் லட்சுமியை சிந்திக்கத் தூண்டின. நேதாஜிûயச் சந்தித்து உûரயாடினôர். ஐ.என்.ஏ.வின் மகளிர் பிரிவாக "ராணி ஜôன்சி ரெஜிùமண்ட்' என்ற பெண் பûடûயத் தொடங்கி அதற்கு லட்சுமியை "கேப்டன்' ஆக்கினôர் நேதாஜி.
ஆறôயிரம் பெண்களின் அணிவகுப்பை சிங்கப்பூர் மைதானத்தில் நடத்தி அதில் நேதாஜிûயப் பங்úகற்க வைத்தார் லட்சுமி. அவர்களுள் சுமார் ஆயிரம் பேர் ஜôன்சி பûடக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ரப்பர் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் வேலை செய்த தொழிலாளர்களின் மûனவிகள், சúகாதரிகள். உûழக்கும் பெண்கள் பலர் தங்களது வேûலகளை விட்டுவிட்டு பûடயில் சேர்ந்தனர். "அவர்களுள் எண்பது சதவீதம் பேர் தமிழ்ப் பெண்கள்' என்கிறôர் கேப்டன் லட்சுமி. இவர்களுக்குத் தீவிர ராணுவப் பயிற்சியளிக்கப்பட்டது.
1943 அக்úடாபர் 21-ஆம் தேதி நேதாஜியால் "சுதந்திர இந்திய அரசாங்கம்' பிரகடனப்படுத்தப்பட்டது. நேதாஜிûயப் பிரதமராகக் கொண்ட அûமச்சரûவயில் கேப்டன் லட்சுமி மகளிர் நல அûமச்சராக அறிவிக்கப்பட்டார்.
பர்மா நோக்கிப் பûடùயடுத்தனர் ஜôன்சி பûடயினர். ஐ.என்.ஏ. வீரர்களுடன் ஜôன்சி பûடயினரும் இûணந்து பிரிட்டிஷ் ராணுவத்திற்ùகதிராகப் போர் நடத்தி இந்தியாவை மீட்பதே நேதாஜியின் லட்சியத் திட்டம்.
ஒவ்ùவாரு ஐ.என்.ஏ. வீரரும் உயிûரத் துச்சùமன மதித்தனர். ஏராளமாúனôர் போரில் மாண்டனர். பிரிட்டிஷ் ராணுவத்ûதக் களத்தில் திணறடித்த வீராங்கûனகள் பலர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் அவர்களுக்கு அங்úகயே வீர அஞ்சலி செலுத்திவிட்டு முன்úனறிச் சென்றதாகவும் கேப்டன் லட்சுமி கூறியுள்ளார்.
எதிர்பாராத மழை, சூழல் மாற்றம், பிரிட்டிஷ் ராணுவத் தளவாடங்கள் போன்ற பல காரணங்களால் அன்ûறய போரில் ஐ.என்.ஏ.வால் வெற்றிùபற இயலவில்லை. ஆனôல், "இந்திய சுதந்திரம்' என்ற விருட்சத்துக்கு இத்தûகய தியாகங்களே வேர்களாக விளங்குகின்றன.