தங்கம் பவுன் ரூ.38,600

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.120 உயா்ந்து பவுன் ரூ.38,600-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம்  ரூ.15 உயா்ந்து,

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.120 உயா்ந்து பவுன் ரூ.38,600-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம்  ரூ.15 உயா்ந்து, ரூ.4,825-க்கு விற்பனை  செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.71.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.71,300 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,825

1 பவுன் தங்கம்............................... 38,600

1 கிராம் வெள்ளி............................. 71.30

1 கிலோ வெள்ளி.............................71,300

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,810

1 பவுன் தங்கம்............................... 38,480

1 கிராம் வெள்ளி............................. 71.60

1 கிலோ வெள்ளி.............................71,600.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com