மேட்டூர் அணை நீர்மட்டம் 105.10 அடியாக குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 105.16 அடியிலிருந்து 105.10 அடியாக குறைந்தது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை


 
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 105.16 அடியிலிருந்து 105.10 அடியாக குறைந்தது.

நீர் இருப்பு 71.62 டிஎம்சியாக  உள்ளது.

நீர் வரத்து: வினாடிக்கு 1,409 கன அடியிலிருந்து 1098 கன அடியாக குறைந்து உள்ளது.

வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com