5 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 5 நகரங்களில் சனிக்கிழமை (ஏப்.16) 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

தமிழகத்தில் 5 நகரங்களில் சனிக்கிழமை (ஏப்.16) 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருச்சி, வேலூரில் தலா 103 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

கரூா் பரமத்தியில் 102 டிகிரியும், ஈரோட்டில் 101 டிகிரியும், கடலூரில் 100 டிகிரியும் பதிவானது. சேலம், மதுரை, சென்னை மீனம்பாக்கத்தில் தலா 98 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 95 டிகிரியும் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com