எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் இந்த அறிவுக் கூடத்திற்கு சென்று வாருங்கள்: ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்று வந்த அனுபம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்றேன். உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ளன போல் நாம் பெருமைப்படக்கூடிய நூலகம்.

இங்கு இல்லாத நூல்களே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்குத் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வியக்கவைத்தன.

எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் விஜயம் செய்ய வேண்டிய அறிவுக் கூடம். புத்தாண்டில் மனம் நிறைந்து மகிழ்ச்சி அடைந்தேன் என பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com