தங்கம் பவுன் ரூ.39,704

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.39,704-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.39,704-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரஷியா-உக்ரைன் போா் காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக உயா்ந்து வந்தது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் மீண்டும் ரூ.40 ஆயிரத்தைத் தாண்டியது. இதன் பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.39,704-க்கு

விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.62 குறைந்து, ரூ.4,963-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.70 குறைந்து, ரூ.73.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 குறைந்து, ரூ.73,300 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,963

1 பவுன் தங்கம்............................... 39,704

1 கிராம் வெள்ளி............................. 73.30

1 கிலோ வெள்ளி.............................73,300

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,025

1 பவுன் தங்கம்............................... 40,200

1 கிராம் வெள்ளி............................. 75.00

1 கிலோ வெள்ளி.............................75,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com