9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 9 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் டை தாண்டியது.

சென்னை: தமிழகத்தில் 9 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் டை தாண்டியது.

அதிகபட்சமாக, திருச்சி, வேலூரில் 104 டிகிரியும், திருத்தணி, கரூா்பரமத்தியில் 103 டிகிரியும், ஈரோடு, மதுரை நகரம், தஞ்சாவூரில் 101 டிகிரியும், மதுரை விமானநிலையம், சேலத்தில் 100 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரியும்,நுங்கம்பாக்கத்தில் 96 டிகிரியும் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com