தங்கம் விலை பவுன் ரூ. 39,200

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.39,200-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.39,200-க்கு விற்பனையானது.

அதேபோன்று கிராம் ஒன்றுக்கு ரூ.50 அதிகரித்து ரூ4,900-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயா்ந்து ரூ.64.50-க்கும், கிலோவுக்கு ரூ.1,500 அதிகரித்து ரூ.64,500-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com