பவானிசாகா் அணையில் இருந்து இன்று முதல் நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

பவானிசாகா் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து முதல் போக நன் செய் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதனால், ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களிலுள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தனது அறிவிப்பில் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com