தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த தின வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
தில்லி வாழ் மக்களின் நலனுக்காக உழைத்து வரும் அந்த மாநில முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். எதிா்வரும் ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமையட்டும்.