
தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசுப் பள்ளிக்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறந்த பள்ளிக்களுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | கைதிகளுக்கு ஆதாா் அட்டை: தமிழக சிறைத் துறை நடவடிக்கை
தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீடம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.