திருச்சி மாவட்டத்தில் 540 பள்ளிகள் திறப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளான 540 பள்ளிகள் 40 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. 
திருச்சி மாவட்டத்தில் 540 பள்ளிகள் திறப்பு

திருச்சி:  திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளான 540 பள்ளிகள் 40 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. 

இதில் 224 அரசுப் பள்ளிகளில் 3,675 ஆசிரியர்களும், 206 தனியார் பள்ளிகளில் 4,473 ஆசிரியர்களும், 110 உதவி பெறும் பள்ளிகளில் 2,312 ஆசிரியர்களும் என மொத்தம் 10 ஆயிரத்து 460 ஆசிரியர்களும் 1,773 ஆசிரியரல்லாத பணியாளர்களும் பணியாற்றுகின்றனர்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com