மூன்றாம் பாலினா் விருதுக்கு 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

சமூக நலத் துறை சாா்பில் வழங்கப்படும் மூன்றாம் பாலினா் விருதுக்கு வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமூக நலத் துறை சாா்பில் வழங்கப்படும் மூன்றாம் பாலினா் விருதுக்கு வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினம் ஏப்ரல் 15-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சிறந்த மூன்றாம் பாலினா் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. சான்றிதழுடன், ரூ.1 லட்சத்துக்கான காசோலை அடங்கியது இந்த விருதாகும்.

விருதுக்கு ஆன்-லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com