செங்கல்பட்டு நகராட்சியைக் கைப்பற்றியது திமுக

செங்கல்பட்டு நகராட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது.
செங்கல்பட்டு நகராட்சியைக் கைப்பற்றியது திமுக

செங்கல்பட்டு நகராட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது.

1-வது வார்டு சுயேட்சை தமிழ் செல்வன் வெற்றி

2-வது வார்டு திமுக கிருஷ்ணமூர்த்தி வெற்றி

3-வது வார்டு திமுக பவித்ரா வெற்றி

4-வது வார்டு திமுக யாஸ்மீன் வெற்றி

5-வது வார்டு அதிமுக பவித்ரா வெற்றி

6-வது வார்டு திமுக ஆனந்தன் வெற்றி

7-வது வார்டு திமுக ரேகா வெற்றி

 8-வது வார்டு திமுக வேட்பாளர் பிரபுவேல் வெற்றி

9-வது வார்டு விசிக வேட்பாளர் தமிழரசன் வெற்றி

10- வது வார்டு திமுக வேட்பாளர் புஷ்பராணி வெற்றி

11-வது வார்டு திமுக வேட்பாளர் சந்தியா வெற்றி

12-வது வார்டு அதிமுக வேட்பாளர் சிந்தியா வெற்றி

13-வது வார்டு அதிமுக வேட்பாளர் அருண்குமார் வெற்றி

14-வது வார்டு திமுக வேட்பாளர் பரமேஸ்வரி வெற்றி

15-வது வார்டு திமுக வேட்பாளர் சதீஷ் வெற்றி

16-வது வார்டு திமுக வேட்பாளர் ரமேஷ் வெற்றி

17-வது வார்டு திமுக வேட்பாளர் வினோத்குமார் வெற்றி

18-வது வார்டு அதிமுக வேட்பாளர் கௌரி வெற்றி

19-வது வார்டு திமுக வேட்பாளர் தனலட்சுமி வெற்றி

20-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் யுவனேசன் வெற்றி

21-வது வார்டு திமுக வேட்பாளர் மகாதேவி வெற்றி

22-வது வார்டு திமுக வேட்பாளர் சத்தியபிரியா வெற்றி

23-வது வார்டு திமுக வேட்பாளர் ராஜி வெற்றி

24-வது வார்டு அதிமுக வேட்பாளர் குமார் வெற்றி

25- வது வார்டு திமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி

26-வது வார்டு திமுக வேட்பாளர் தனசேகர் வெற்றி

27-வது வார்டு அதிமுக வேட்பாளர் பானுப்பிரியா வெற்றி

28-வது வார்டு திமுக வேட்பாளர் அன்புச்செல்வன் வெற்றி

29-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கோபி வெற்றி

30-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் தனலட்சுமி வெற்றி

31-வது வார்டு திமுக வேட்பாளர் நசிமா வெற்றி

32-வது வார்டு திமுக வேட்பாளர் காஞ்சனா வெற்றி

33-வது வார்டு திமுக வேட்பாளர் சந்தோஷ் வெற்றி


திமுக - 22, அதிமுக - 06 , விசிக - 01, சுயேட்சை - 04

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com