கும்பகோணம் மாநகராட்சியில் திமுக 38 வார்டுகளில் வெற்றி 

கும்பகோணம் மாநகராட்சியில் திமுக 38 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. 
கும்பகோணம் மாநகராட்சியில் திமுக 38 வார்டுகளில் வெற்றி 

கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெற்றி விபரம்

1வது வார்டு ஆசைதம்பி -திமுக வெற்றி

2 வது வார்டு ராஜேஸ்வரி -திமுக வெற்றி

3 வது வார்டு ஹத்தீஜா பீவி
திமுக வெற்றி

4வது வார்டு பெனாசீர் நிஹார்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றி

5 வது வார்டு சக்கரபாணி 
திமுக வெற்றி

6 வது வார்டு பார்த்தீபன்
திமுக வெற்றி

7 வது வார்டு ரமேஷ்குமார்
சுயேட்டை வெற்றி

8 வது வார்டு கணேசன்
சுயேட்சை வெற்றி

9 வது வார்டு தமிழ்செல்வி 
திமுக வெற்றி

10 வது வார்டு நடராஜன்
திமுக வெற்றி

11 வது வார்டு கிருஷ்ண மூர்த்தி
திமுக வெற்றி

12 வது வார்டு சந்தோஷ் குமார்
திமுக வெற்றி

13 வது வார்டு செல்வராஜ்
திமுக வெற்றி

14 வது வார்டு அய்யப்பன்
காங்கிரஸ் வெற்றி

15வது வார்டு தீபா 
திமுக வெற்றி

16 வது வார்டு பாலாஜி 
திமுக வெற்றி

17 வது வார்டு சரவணன்
காங்கிரஸ் வெற்றி

18 வது வார்டு  வர்ஷா 
திமுக வெற்றி

19 வது வார்டு ஆதிலெட்சுமி
அ.திமுக வெற்றி

20 வது வார்டு ஞானபண்டிதன்
திமுக வெற்றி

21 வது வார்டு சுமதி
திமுக வெற்றி

22 வது வார்டு மனோகரன்
திமுக வெற்றி

23 வது வார்டு பிரதீபா
திமுக வெற்றி

24 வது வார்டு ரூபின்சா
வி.சி.க.வெற்றி

25 வது வார்டு தெட்ஷணா மூர்த்தி 
திமுக வெற்றி

26 வது வார்டு சுப.தமிழழகன்
திமுக வெற்றி

27 வது வார்டு பிருந்தா
சுயேட்சை வெற்றி

28 வது வார்டு சத்யா
திமுக வெற்றி

29 வது வார்டு சிவரஞ்சனி
திமுக வெற்றி

30 வது வார்டு முருகன்
திமுக வெற்றி

31 வது வார்டு அசோக்குமார்
திமுக வெற்றி

32 வது வார்டு  சாகுல் ஹமீது
திமுக வெற்றி

33 வது வார்டு கெளசல்யா
அ.திமுக வெற்றி

34 வது வார்டு செல்வம்
சி.பி.ஐ (எம்) வெற்றி

35 வது வார்டு குமரேசன்
அ.திமுக வெற்றி

36 வது வார்டு அசோக்ராஜ்
திமுக வெற்றி

37 வது வார்டு அனந்தராமன்
திமுக வெற்றி

38 வது வார்டு சரவணன்
திமுக வெற்றி

39 வது வார்டு நரசிம்மன்
திமுக வெற்றி

40 வது வார்டு ப்ரீத்தி 
திமுக வெற்றி

41 வது வார்டு கீதப்பிரியா
திமுக வெற்றி

42 வது வார்டு கீதப்பிரியா
திமுக வெற்றி

43 வது வார்டு ப்ரியங்கா
திமுக வெற்றி

44 வது வார்டு தேவி
திமுக வெற்றி

45 வது வார்டு திவ்யபாரதி
திமுக வெற்றி

46 வது வார்டு ரஞ்சிதா
திமுக வெற்றி

47 வது வார்டு சினேகா
திமுக வெற்றி

48 வது வார்டு ஜெயரதி
திமுக வெற்றி

முடிவுகள்

திமுக - 38
அ.திமுக - 3
காங்கிரஸ்- 2
சி.பி.ஐ (எம்) - 1
ஐ.யூ.எம்.எல் -1
சுயேட்சை - 3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com