வேதாரண்யத்தில் மாட்டுப் பொங்கல் விழாவுக்கு ஆயத்தப்படுத்தும் விவசாயிகள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் விழாவை இன்று (ஜன.15) கொண்டாட விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தாணிக்கோட்டகம் கடை வீதியில் கால்நடைகளுக்கு தேவையான மாலைகள், கயிறு, அலங்காரப் பொருள்கள் விற்பனை

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் விழாவை இன்று (ஜன.15) கொண்டாட விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

பஞ்சநதிக்குளம் கிராமத்தில் மாடுகளை குளிப்பாட்டி குங்கும திலகமிடும் விவசாயி.

வேதாரண்யம் பகுதியில் மாலையில் கொண்டாடப்படவுள்ள மாட்டுப் பொங்கலையைட்டி, கால்நடைகளை குளிப்பாட்டி, குங்கும பொட்டு வைத்து அலங்கரிக்கப்படுகிறது.

தாணிக்கோட்டகம் கடை வீதியில் கால்நடைகளுக்கு தேவையான மாலைகள், கயிறு, அலங்காரப் பொருள்கள் விற்பனை
தாணிக்கோட்டகம் கடை வீதியில் கால்நடைகளுக்கு தேவையான மாலைகள், கயிறு, அலங்காரப் பொருள்கள் விற்பனை

கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவது, குஞ்சம், மாலை, சலங்கை , புதுக் கயிறுகள், சலங்கை, மணி, திருஷ்டி கயிறு, சங்கு, போன்றவைகளை சந்தையில் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தாணிக்கோட்டகம் கடை வீதியில் கால்நடைகளுக்கு தேவையான மாலைகள், கயிறு, அலங்காரப் பொருள்கள் விற்பனை
தாணிக்கோட்டகம் கடை வீதியில் கால்நடைகளுக்கு தேவையான மாலைகள், கயிறு, அலங்காரப் பொருள்கள் விற்பனை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com