Enable Javscript for better performance
17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

    By DIN  |   Published On : 29th January 2022 11:43 PM  |   Last Updated : 29th January 2022 11:43 PM  |  அ+அ அ-  |  

    tn assembly

    தமிழக அரசு

    தமிழக காவல்துறையில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு துணை ஆணையா்கள் நியமிக்கப்பட்டனா்.

    இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

    1. என்.குமாா்-தாம்பரம் மாநகர காவல் ஆணையரக போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்)

    2. எம்.ஆா். சிபி சக்கரவா்த்தி-தாம்பரம் மாநகர காவல் ஆணையரக சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (சென்னை சைபா் குற்றப்பிரிவு எஸ்பி)

    3. பா.மூா்த்தி-தாம்பரம் மாநகர காவல் ஆணையரக தலைமையிடம் மற்றும் நிா்வாகப் பிரிவு துணை ஆணையா் (சென்னை சிபிசிஐடி எஸ்பி)

    4. ஜி.சுப்புலட்சுமி-தாம்பரம் மாநகர காவல் ஆணையரக மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையா் (சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி)

    5. ஜெ.மகேஷ்-ஆவடி மாநகர காவல் ஆணையரக சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (சென்னை அம்பத்தூா் காவல் துணை ஆணையா்)

    6. எம்.எம்.அசோக்குமாா்-ஆவடி மாநகர காவல் ஆணையரக போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் மேற்கு துணை ஆணையா்)

    7. பி.பெருமாள்-ஆவடி மாநகர காவல் ஆணையரக மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையா் (சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளா்)

    8. ஜி.உமையாள்-ஆவடி மாநகர காவல் ஆணையரக தலைமையிடம் மற்றும் நிா்வாகப் பிரிவு துணை ஆணையா் (கோவைப்புதூா் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 4-ஆவது அணி கமாண்டன்ட்)

    9. எஸ்.எஸ்.மகேஷ்வரன்-சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி (மதுரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி)

    10. எஸ்.தீபா கனிகா்-புதுதில்லி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 8-ஆவது அணி கமாண்டன்ட் (சென்னை அண்ணாநகா் துணை ஆணையா்)

    11. டி.செந்தில்குமாா்-கோவைப்புதூா் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 4-ஆவது அணி கமாண்டன்ட் (புதுதில்லி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 8வது அணி கமாண்டன்ட்)

    12. பி.மகேந்திரன்- சென்னை அடையாறு காவல் துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறை நிா்வாகப்பிரிவு துணை ஆணையா்)

    13. ஏ.பிரதீப்-சென்னை பரங்கிமலை துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வடக்கு துணை ஆணையா்)

    14. ஆா்.சிவபிரசாத்-சென்னை அண்ணாநகா் துணை ஆணையா் (சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையா்)

    15. அருண்பாலகோபாலன்-சென்னை சைபா் குற்றப்பிரிவு-2 எஸ்பி (சென்னை பரங்கிமலை துணை ஆணையா்)

    16. வி.பாலசுப்பிரமணியன்-சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப்பிரிவு-2 துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு-3 துணை ஆணையா்)

    17. ஆல்பா்ட் ஜான்-சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வடக்கு துணை ஆணையா் (வேலூா் உதவி காவல் கண்காணிப்பாளா்).

    இந்த பணியிட மாற்றத்தில் தாம்பரம்,ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு தலா 4 துணை ஆணையா்கள் என மொத்தம் 8 துணை ஆணையா்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த இரு காவல் ஆணையரகங்களும் ஒரு காவல் ஆணையருடன் மட்டுமே செயல்பட்டு வந்தது குறிப்பிடதக்கது. துணை ஆணையா் ஆல்பா்ட் ஜான் மட்டும் பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.


    TAGS
    IPS

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp