
கோப்புப்படம்
சென்னை: பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் அவரது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
— S M Nasar (@Avadi_Nasar) July 15, 2022
மேலும், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என சுட்டுரையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கல்வியும், மருத்துவமும் அரசின் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரோனாவால் பாதிக்கப்பட்டு முதல்வர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.