10-ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு எப்போது?

10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை: 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்கம்  www.dge.tn.gov.in இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

10-ம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com