கரோனா புதிய பாதிப்பு 195-ஆக உயா்வு

தமிழகத்தில் புதன்கிழமை கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 195-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கும், செங்கல்பட்டில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா புதிய பாதிப்பு 195-ஆக உயா்வு

சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 195-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கும், செங்கல்பட்டில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை தகவல்படி மாநிலத்தில் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,021 போ் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா். 101 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com