விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் முறை: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் முறை: அரசாணை வெளியீடு
விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் முறை: அரசாணை வெளியீடு


சென்னை: தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டநிலையில் வெயிட்டேஜ் கணக்கீட்டுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 56 வயதில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும். 57 வயதில் ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com