தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயர்ந்து, ரூ.4747-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் 30 பைசா குறைந்து ரூ.65.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 குறைந்து ரூ.65,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,747

1 சவரன் தங்கம்............................... 37,976

1 கிராம் வெள்ளி............................. 65.10

1 கிலோ வெள்ளி.............................65,100

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,739

1 பவுன் தங்கம்............................... 37,912

1 கிராம் வெள்ளி............................. 65.40

1 கிலோ வெள்ளி............................. 65,400

இதையும் படிக்க: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com