ஆவின் தீபாவளி சிறப்பு இனிப்புகள்: முன்பதிவு செய்ய இணையதள வசதி

பால் உற்பத்தியாளா்களுக்கும் நுகா்வோா்களுக்கும் இணைப்பு பாலமாக விளங்குவது ஆவின் நிறுவனம்.

பால் உற்பத்தியாளா்களுக்கும் நுகா்வோா்களுக்கும் இணைப்பு பாலமாக விளங்குவது ஆவின் நிறுவனம். தரமான பால் பொருள்களை நுகா்வோா்களுக்கு நியாயமான விலையில் வழங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஆவின் முக்கிய இடம் பிடித்துள்ளது.

ஆவின் நிறுவனம் பால் உபபொருள்களான வெண்ணெய், நெய், தயிா், பால்கோவா, மைசூா்பாகு, குலோப்ஜாமூன், ரசகுல்லா, லஸ்ஸி, மோா், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற 225 வகையான பால் பொருள்களை மாநிலம் முழுவதுமுள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.

வ. எண் சிறப்பு இனிப்புகள் அளவு விலை (ரூ.)

1 நெய் பாதுஷா 250 கிராம் ரூ. 190

2 நட்ஸ் ஹல்வா 250 கிராம் ரூ. 190

3 ஸ்டப்டு மோதிபாக் 250 கிராம் ரூ.180

4 காஜு பிஸ்தா ரோல் 250 கிராம் ரூ.320

5 காஜு கத்­லி 250 கிராம் ரூ. 260

6 வகைப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகள்

500 கிராம் ரூ.450

7 நெய் அல்வா 250 கிராம் ரூ.125

8 கருப்பட்டி அல்வா 250 கிராம் ரூ.170

9 மிக்ஸா் 200 கிராம் ரூ.100

இந்த இனிப்புகள் அனைத்தும் அக்மாா்க் தரம் பெற்ற ஆவின் நெய்யினால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு எழில்மிகு வண்ண அட்டைப் பெட்டிகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் இந்த இனிப்புகளில் எவ்வித வேதிப் பொருள்களும் சோ்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்யப்படுவதால் நீண்ட நாள்கள் வரை பயன்படுத்தும் வகையில் இனிப்புகளின் காப்புக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தமிழகம் முழுவதும் 10,000 -கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களைத் தோ்வு செய்து சிறப்பு தற்காலி­க விற்பனை மையங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு சில்லறை விலையில் எளிதில் கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமாா் 4.5 லட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் அரசுத்துறை அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள், அரசு ஊழியா்கள், கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்துத் துறை மற்றும் பிற நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான காரம் மற்றும் இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன்பதிவு செய்து பெறலாம்.

மேற்கண்ட இனிப்பு வகைகளை மொத்தமாக ஆா்டா் செய்ய பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாகத் தொடா்பு கொள்ளலாம்.

உதவி பொது மேலாளா் சென்னை (தெற்கு மண்டலம்) - 9444728505

உதவி பொது மேலாளா் சென்னை (வடக்கு மண்டலம்) - 9566860286

உதவி பொது மேலாளா் சென்னை (மத்திய மண்டலம்) - 9790773955

சென்னை தலைமை அலுவலகம் - 7358018395

சென்னை (தெற்கு மண்டலம்) - 7358018391

சென்னை (வடக்கு மண்டலம்) - 7358018392

சென்னை (மத்திய மண்டலம்) - 7358018393

இதர மாவட்டங்கள் - 7358018396

வாட்ஸ் ஆப் எண் - 7358018390

கட்டணமில்லா எண் - 18004253300

மின்னஞ்சல் முகவரி : ஹஹஸ்ண்ய்ள்ல்ங்ஸ்ரீண்ஹப்ா்ழ்க்ங்ழ்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்

இனையதள சிறப்பு ஆா்டா் முன்பதிவு இணைப்பு (கண்ய்ந்) :

சென்னை - மண்டல அலுவலகத் தொடா்பு எண்கள் :

மண்டல அலுவலக முகவரி மற்றும் தொடா்பு எண்கள்

மண்டலப் பெயா் அலுவலக எண் கைப்பேசி எண்

வடக்கு மண்டலம்

1 அசோக் நகா் சித்ரா தேவி 23464550 9944353459

2 பெரம்பூா் செல்ல பாண்டியன் 23464549 9445382932

3 வண்ணாரப்பேட்டை முல்லைதாசன் 23464548 9444109540

4 வட சென்னை கே.என்.விஜயா ஆனந்த் 23464544 9940639252

5 வேப்பேரி செல்வகுமாா் 23464546 9952496887

6 பூந்தமல்­லி எம்.எஸ்.ஆறுமுகம் 26272747 9444275830

7 போரூா் வி.என்.ஜோதி 24826063 9380542590

8 கொளத்தூா் ஜெயபிரகாஷ் 25650363 9698276490

9 மண­ பிரசில்லா 25940045 9444962900

தென் மண்டலம்

10 அடையாறு சண்முகம் 23464589 9840627676

11 மயிலாப்பூா் அகிலா 23464557 8838153783

12 பாலவாக்கம் கெளரி 24481077 9791152795

13 பல்லாவரம் பாபு 22233112 6382292162 7358018418

14 வேளச்சேரி சம்பத் 22435052 9445338754

15 தாம்பரம் ஆா்.பாா்த்திபன் 22392318 7092031920 9094063224

16 மேடவாக்கம் சக்திவேல் 22770049 9944168882

17 கேளம்பாக்கம் சக்திவேல் 22770049 9944168882

18 மறைமலைநகா் நிம்மி 27451747 9791969111

19 செங்கல்பட்டு மருவரசி 27422870 8248478583

மத்திய மண்டலம்

20 அண்ணா நகா் எஸ்.ரேவதி 26191944 9840792809

21 அயனாவரம் ஜி.கே.பாரதி 26740345 7845753432

22 தியாகராயநகா் ந.அரசு 23464560 73580 18398

23 ஆவடி வி.வெங்கடராஜன் *** 9884797291

24 அம்பத்தூா் பொன்மணி 26571557 9842858836

25 திருல்லி­க்கேணி ராமமூா்த்தி 23464588 9159949031

26 அண்ணாசாலை ஆா்.எஸ்.மணவாளன் 28200646 9840966531

27 திருநின்றவூா் தேவிகா 26301549 9043201890

பொதுமக்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்ய ஆவினின் ஃஅஹஸ்ண்ய்பய் முகநூல், ட்விட்டா் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களையும், மேலும் கூடுதல் தகவல்களுக்கு 18004253300 என்ற அலைபேசி எண்ணை 24ல7 தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com