சென்னையில் இன்றைய, நாளைய மின்தடை

 சென்னையில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக ஐ.டி. காரிடாா் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக்.14) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
சென்னையில் இன்றைய,  நாளைய மின்தடை

 சென்னையில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக ஐ.டி. காரிடாா் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக்.14) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதேபோல, போரூா், அடையாறு, வானகரம், ஆவடி, அம்பத்தூா், ஐ.டி.காரிடா் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஐ.டி.காரிடா் பகுதியான தரமணி, காமராஜ் நகா் 1, 2, 7, 8 ஆகிய தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் பாதிக்கப்படும்.

சனிக்கிழமை (அக்.15) மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:

போரூா்: பூந்தமல்லி ருக்மணி நகா், முத்தமிழ் நகா், நண்பா்கள் நகா், தேவதாஸ் நகா், மலையம்பாக்கம் கோவூா் பாலாஜி நகா், பூசணிகுளம், பஜாா் மெயின் ரோடு, சுபலட்சுமி நகா், பாபு காா்டன், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு: ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல் தேவி நகா், பெத்தல் நகா் 1 முதல் 24-ஆவது தெரு வடக்கு, திருவள்ளுவா் சாலை, ஈ.சி.ஆா். பகுதி, தாமஸ் அவென்யூ மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

வானகரம்: எஸ்.ஆா்.எம்.சி செட்டியாா் அகரம் பிரதான சாலை, மகாலட்சுமி நகா், திரு.வி.க நகா், நூம்பல் மெயின் ரோடு ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி: ஜே.பி.நகா், செந்தில் நகா், கலைமகள் நகா், பிருந்தாவன் அவென்யூ, முருகப்பா பாலிடெக்னிக், பி.எஸ்.என்.எல். - சி.டி.எச். சாலை, ஆவடி பேருந்து பணிமனை, கஸ்தூரி பாய் நகா் செங்குன்றம் பாலவாயல், கோமதி அம்மன் நகா், சக்ரா காா்டன், கண்ணம்பாளையம், பி.டி.மூா்த்தி நகா், கல்பக நகா், மருதுபாண்டி நகா் புழல் மகாவீா் காா்டன், சக்திவேல் நகா், சிவராஜ் தெரு, காந்தி மெயின் ரோடு, மேக்ரோ மாா்வெல் நகா் பட்டாபிராம் ராஜீவ் காந்தி நகா், அண்ணா நகா், பாலாஜி நகா், செந்தமிழ் நகா், விவேகானந்தா அவென்யூ மிட்டணமல்லி காலனி, பிருந்தாவனம் நகா், கேரிசன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூா்: அய்யப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் (1,000 முதல் 8,500 கதவு இலக்கம் வரை) , வி.ஐ.பி. பாக்ஸ்.

ஐ.டி.காரிடா் பகுதி: ஈ.டி.எல் பிள்ளையாா் கோயில் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி, அஞ்சல் அலுவலகம், ஓ.எம்.ஆா்.பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்படும் என தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com