தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 352 குறைந்தது!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 352 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 
தங்க நகைகள் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி?
தங்க நகைகள் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 352 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ. 288 குறைந்து ரூ.38,032 ஆக விற்பனையானது.

இந்நிலையில், வியாழக்கிழமை மேலும் சவரனுக்கு ரூ.352 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 44 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 710 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.58 ஆகவும், ஒரு கிலோ பாா் வெள்ளி ரூ.58 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com