வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீன் அருங்காட்சியகம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு பார்வையாளர்களுக்கு அனுமதி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மீன் அருங்காட்சியகம் புதுபிக்கப்பட்டு உள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மீன் அருங்காட்சியகம் புதுபிக்கப்பட்டு உள்ளது. 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள  மீன் அருங்காட்சியகம் புதுபிக்கப்பட்ட நிலையில்,  2 ஆண்டுகளுக்கு பிறகு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில்  உள்ள மீன் அருங்காட்சியகம் மூடப்பட்டது. மீண்டும் புதுபிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மீன் அருங்காட்சியகத்தில் வண்ண மீன்கள், ஆழ்கடல் மீன்கள் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com