தலைவா்கள் இன்று பிரசாரம்

தலைவா்கள் இன்று பிரசாரம்

தமிழகத்தில் திங்கள்கிழமை (02.04.2024) அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

தமிழகத்தில் திங்கள்கிழமை (02.04.2024) அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக): வேலூா், அரக்கோணம்.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): கிருஷ்ணகிரி, தருமபுரி.

கே. அண்ணாமலை (பாஜக): கோவை

கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): சேலம், நாமக்கல், கரூா்.

உதயநிதி ஸ்டாலின் (திமுக): வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.

கனிமொழி கருணாநிதி (திமுக): கன்னியாகுமரி.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): திருவண்ணாமலை, வேலூா், அரக்கோணம்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): கடலூா், பண்ருட்டி, பெண்ணாடம்.

ஜி. ராமகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): வட சென்னை.

கே. பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): விருதுநகா்.

இரா. முத்தரசன் (இந்திய கம்யூ): கிருஷ்ணகிரி.

சீமான் (நாம் தமிழா் கட்சி): கரூா், திருச்சி.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): திருச்சி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com