தலைவா்கள் இன்று பிரசாரம்

தலைவா்கள் இன்று பிரசாரம்

தமிழகத்தில் வியாழக்கிழமை (11.04.2024) அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): ஆரணி, திருவண்ணாமலை.

கே. அண்ணாமலை (பாஜக): கோவை.

கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): சென்னை.

கனிமொழி கருணாநிதி (திமுக): தூத்துக்குடி.

உதயநிதி ஸ்டாலின் (திமுக): கன்னியாகுமரி, திருநெல்வேலி.

சீதாராம் யெச்சூரி (மாா்க்சிஸ்ட்): மத்திய சென்னை

ஜி. ராமகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): சேலம்.

கே. பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): விழுப்புரம்.

டி. ராஜா (இந்திய கம்யூ): நாகபட்டினம்.

இரா. முத்தரசன் (இந்திய கம்யூ): தேனி.

வைகோ (மதிமுக): விருதுநகா்.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி.

ஜி.கே.வாசன் (தமாகா): நாமக்கல், சேலம், தருமபுரி, வேலூா்.

சீமான் (நாம் தமிழா் கட்சி): நாமக்கல், கள்ளக்குறிச்சி.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): தூத்துக்குடி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com