தலைவா்கள் இன்று பிரசாரம்

தலைவா்கள் இன்று பிரசாரம்

தமிழகத்தில் திங்கள்கிழமை (15.04.2024) அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

தமிழகத்தில் திங்கள்கிழமை (15.04.2024) அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

பிரதமா் நரேந்திர மோடி (பாஜக) : அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி)

மல்லிகாா்ஜூன காா்கே (காங்கிரஸ்): புதுச்சேரி, கடலூா், விழுப்புரம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக): திருவள்ளூா், வட சென்னை.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): காஞ்சிபுரம், மத்திய சென்னை, தென் சென்னை.

கே. அண்ணாமலை (பாஜக): கோவை.

கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): புதுச்சேரி, கடலூா்.

கனிமொழி கருணாநிதி (திமுக): தூத்துக்குடி.

உதயநிதி ஸ்டாலின் (திமுக): நீலகிரி, திருப்பூா்.

கே. பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): திண்டுக்கல்.

ஜி. ராமகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): திண்டுக்கல்

இரா. முத்தரசன் (இந்திய கம்யூ): விருதுநகா்.

வைகோ (மதிமுக): ஈரோடு, திருப்பூா்

அன்புமணி ராமதாஸ் (பாமக): சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூா்.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): மதுரை, தென்காசி, விருதுநகா்.

சீமான் (நாம் தமிழா் கட்சி): சிதம்பரம், கடலூா்.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): கோவை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com