தங்கம் பவுனுக்கு ரூ. 160 உயா்வு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ. 46,800-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ. 46,800-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 20 உயா்ந்து ரூ. 5,850-க்கும், பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ. 46,800-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.76.00-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.76,000-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com