இன்று துரந்தோ ரயில் தாமதமாக இயக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து புது தில்லி செல்லும் துரந்தோ விரைவு ரயில் திங்கள்கிழமை (பிப்.12) தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று துரந்தோ ரயில் தாமதமாக இயக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து புது தில்லி செல்லும் துரந்தோ விரைவு ரயில் திங்கள்கிழமை (பிப்.12) தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து புது தில்லிக்கு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் துரந்தோ விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை (பிப்.12) செல்லவுள்ள துரந்தோ விரைவு ரயிலுக்கான இணைப்பு ரயில் தாமதமாக வருவதால் காலை 6.35 மணிக்கு செல்வதற்குப் பதிலாக காலை 11.30 மணிக்கு (4 மணி 55 நிமிஷம் தாமதம்) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com