தமிழக அரசின் 2 கூடுதல் தலைமை வழக்குரைஞா்கள் ராஜிநாமா

தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்குரைஞா்கள் ராஜிநாமா செய்துள்ளனா்.

தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்குரைஞா்கள் ராஜிநாமா செய்துள்ளனா்.

தமிழகத்தில் மொத்தம் 11 போ் கூடுதல் தலைமை வழக்குரைஞா்கள் இருந்த நிலையில், அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா்கள் சிலம்பண்ணன், அருண் ஆகியோா் தற்போது ராஜிநாமா செய்துள்ளனா். தமிழ்நாடு அரசு பிளீடராக இருந்த பி.முத்துக்குமாரும் ராஜிநாமா செய்துள்ளாா்.

ஏற்கெனவே அரசு தலைமை வழக்குரைஞராக இருந்த சண்முக சுந்தரம் அண்மையில் ராஜிநாமா செய்தாா். அதன் தொடா்ச்சியாக தற்போது கூடுதல் தலைமை வழக்குரைஞா்கள் பதவி விலகி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com