தங்கம் பவுனுக்கு ரூ.352 குறைவு

தங்கம் பவுனுக்கு ரூ.352 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தில் விலை பவுனுக்கு ரூ.352 குறைந்து ரூ. 53,328 -க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தில் விலை பவுனுக்கு ரூ.352 குறைந்து ரூ. 53,328 -க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 3-ஆவது நாளாக திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.6,666க்கும், பவுனுக்கு ரூ.352 குறைந்து ரூ. 53,328-க்கும் விற்பனையானது.

அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசு குறைந்து ரூ.97.30-க்கும் கட்டி வெள்ளி (1 கிலோ) ரூ.700 குறைந்து ரூ.97,300-க்கும் விற்பனையானது.

X
Dinamani
www.dinamani.com