தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து 47,440-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து 47,440-க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. சென்னையில், திங்கள்கிழமை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,930-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 47,440-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.77-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி)ரூ.77,000-க்கும் விற்பனையானது

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com