காலமானார் சரோஜா

காலமானார் சரோஜா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சிவாஜி நகரைச் சேர்ந்த காலம் சென்ற ஆர். நாடிமுத்துவின் மனைவி என். சரோஜா (85) உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) மாலை காலமானார்.

இவருக்கு மகன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தஞ்சாவூர் சிறப்பு நிருபர் என். ரமேஷ், 3 மகள்கள் உள்ளனர்.

இவரது இறுதிச் சடங்கு சிவாஜி நகரிலுள்ள இல்லத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு: 9443375185

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com