அதிமுக வேட்பாளர்கள்: முழு விவரங்கள்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்.
அதிமுக வேட்பாளர்கள்: முழு விவரங்கள்!

வடசென்னை

பெயர் : இரா.மனோகர் (எ) ராயபுரம் ஆர்.மனோ

பெற்றோர் : எஸ்.ராஜேந்திரன், ஆர்.லலிதா

பிறந்த தேதி : 27.5.1966 (57)

படிப்பு : எம்.டெக்., எம்பிஏ.,

தொழில் : வணிக நிறுவன உரிமையாளர்

கட்சிப் பதவி : அதிமுக அமைப்புச் செயலர்

தென்சென்னை

பெயர் : ஜெ.ஜெயவர்தன்

பெற்றோர் : டி.ஜெயக்குமார், டி.ஜெயகுமாரி

பிறந்த தேதி : 29.5.1987 (36)

படிப்பு : எம்பிபிஎஸ்., எம்டி.,

தொழில் : மருத்துவர்

கட்சிப் பதவி : ஜெயலலிதா பேரவை இணைச் செயலர்.

முந்தைய தேர்தல்கள்: 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி.

காஞ்சிபுரம் (தனி)

பெயர் : பெரும்பாக்கம் ராஜசேகர்

பெற்றோர் : எத்திராஜன், கிருஷ்ணவேணி

பிறந்த தேதி : 9.6.1961 (63)

படிப்பு : எம்.ஏ.

தொழில் : நிலம் விற்பனையாளர் (ரியல் எஸ்டேட்)

கட்சிப் பதவி : ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர், பரங்கி மலை கிழக்கு ஒன்றியச் செயலாளர்

முந்தைய தேர்தல்கள்: பெரும்பாக்கம் ஊராட்சி தலைவர். இவரது குடும்பத்தினரே 42 ஆண்டுகளாக ஊராட்சித் தலைவர்களாக இருந்து வருகின்றனர்.

அரக்கோணம்

பெயர் : ஏ. எல்.விஜயன்

பெற்றோர் : ஏ.லட்சுமணசாமி, காமாட்சி அம்மாள்

பிறந்த தேதி : 15.6.1979 (45)

கல்வித் தகுதி : பி.ஏ.

தொழில் : ஜவுளிக் கடை

கட்சிப் பதவி : வேலூர் மாவட்ட அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர், தற்போது சோளிங்கர் கிழக்கு ஒன்றியச் செயலாளர்

முந்தைய தேர்தல்கள்: 2011-16 சோளிங்கர் பேருராட்சித் தலைவர், எம்.பி. தேர்தலுக்கு புதுமுகம்

கிருஷ்ணகிரி

பெயர் : ஜெ.பி. (எ) வி.ஜெயப்பிரகாஷ்

தந்தை : வெங்கடேஷ் நாயுடு

பிறந்த தேதி : 25.05.1965 (58)

படிப்பு : எம்.ஏ.

தொழில் : கிரானைட் மற்றும் டிரான்ஸ்போர்ட்

கட்சிப்பதவி : கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்.

முந்தைய தேர்தல்கள்: ஒசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி.

ஆரணி

பெயர் : ஜி.வி.கஜேந்திரன்

பெற்றோர் : ஜி.விக்ரமன், வி.வனரோஜா

பிறந்த தேதி : 30.11.1977, (47)

படிப்பு : பி.ஏ.

தொழில் : எம்.சாண்ட், புளூமெட்டல்ஸ் வியாபாரம்.

கட்சிப் பதவி : ஆரணி தெற்கு ஒன்றிய செயலர்.

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை

விழுப்புரம் (தனி)

பெயர் : ஜெ.பாக்யராஜ்

பெற்றோர் : ஜெயபாலன்

- ஜெயலட்சுமி

பிறந்த தேதி : 27.01.1983 (41)

படிப்பு : பிஏ, எல்எல்பி

தொழில் : ஒப்பந்ததாரர்

கட்சிப் பதவி : விழுப்புரம் மாவட்ட மாணவரணிச் செயலர்

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை.

சேலம்

பெயர் : ப.விக்னேஷ்

பெற்றோர் : பரமசிவம், தனபாக்கியம் (திண்டமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர்)

வயது : 31

படிப்பு : பி.இ. (சிவில்)

தொழில் : விவசாயம்

கட்சிப் பதவி : ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை

நாமக்கல்

பெயர் : எஸ்.தமிழ்மணி

பெற்றோர் : க.சுப்பண்ண கவுண்டர் - செம்பாயி அம்மாள்

பிறந்த தேதி : 16.06.1959 (64)

படிப்பு : எம்.எஸ்சி. (அக்ரி)

தொழில் : ஓய்வுபெற்ற வேளாண் துறை அதிகாரி,

எண்ணெய் நிறுவனம்

கட்சிப் பதவி : நாமக்கல் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர்

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை

ஈரோடு

பெயர் : ஆற்றல் அசோக்குமார்

பெற்றோர் : ஆறுமுகம், எஸ்.செளந்தரம்

(முன்னாள் எம்.பி.)

பிறந்த தேதி : 5-6-1970 (54)

படிப்பு : பி.இ. எம்.எஸ்., எம்பிஏ

தொழில் : கல்வியாளர், சமூக சேவகர்

கட்சிப் பதவி : ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை

கரூர்

பெயர் : எல்.தங்கவேல்.

பெற்றோர் : எம்.லட்சுமணக்கவுண்டர்-

செல்லம்மாள்.

பிறந்த தேதி : 19.03.1958 (66)

படிப்பு : பியூசி.

கட்சிப் பதவி : கரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர்.

தொழில் : வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும்

ஏற்றுமதியாளர், விவசாயம்.

முந்தைய தேர்தல் : போட்டியிடவில்லை.

சிதம்பரம் (தனி)

பெயர் : மா. சந்திரகாசன்

பெற்றோர் : மாயவன் - அஞ்சலை

பிறந்த தேதி : 5.6.1952 (72)

படிப்பு : எம்.ஏ., எல்.எல்.பி.

தொழில் : விவசாயம்

கட்சிப் பதவி : பெரம்பலூர் மாவட்ட இலக்கிய அணிச் செயலர்.

முந்தைய தேர்தல் : செந்துறை ஒன்றியக் குழு தலைவர்

தேர்தலில் வெற்றி (2001 - 2006).

நாகப்பட்டினம் (தனி)

பெயர் : ஜி. சுர்சித் சங்கர்

பெற்றோர் : ந.ஞானசிகாமணி - மணிமேகலை

பிறந்த தேதி : 19.7.1976 ( 47)

படிப்பு : பி.எல்.எம்., எல்.எல்.பி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை ஆராய்ச்சி பட்டம்

தொழில் : மனிதவள மேம்பாட்டுத் துறை ஆலோசகர்.

கட்சிப் பதவி : ஜெயலலிதா பேரவை மாநிலத் துணைச் செயலர்

முந்தைய தேர்தல்: போட்டியிடவில்லை

மதுரை

பெயர் : மருத்துவர் பா. சரவணன்

பெற்றோர் : பாண்டியன் - அங்கம்மாள்

பிறந்த தேதி : 11.9.1969 (55)

படிப்பு : எம்.பி.பி.எஸ், எம்.டி.

தொழில் : புற்றுநோய் சிறப்பு மருத்துவர்

கட்சிப் பதவி : அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர்

முந்தைய தேர்தல்கள்: 2016, 2021 பேரவைத் தேர்தல்கள்- தோல்வி, 2019 பேரவை இடைத் தேர்தல் - வெற்றி

தேனி

பெயர் : வி.டி. நாராயணசாமி.

பெற்றோர் : வி.திருவேங்கடம்-ஆழ்வாரம்மாள்.

பிறந்த தேதி : 4.5.1960 (63)

படிப்பு : ஹோட்டல் நிர்வாகம்,

உணவகத் தொழில்நுட்பம்

தொழில் : வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்,

மனை வணிகம், விவசாயம்.

கட்சிப் பதவி : தேனி மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலர், அதிமுக தேனி கிழக்கு ஒன்றியச் செயலர்.

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை.

ராமநாதபுரம்

பெயர் : பா. ஜெயபெருமாள்

பெற்றோர் : கே.பால்சாமி தேவர் - ராஜம்மாள்.

பிறந்த தேதி : 24.1.1962 (59)

கல்வித் தகுதி : பிளஸ் 2

தொழில் : விவசாயம்

கட்சிப் பதவி : விருதுநகர் மாவட்ட அவைத் தலைவர்.

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com