முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்கோப்புப்படம்.

கருணாநிதி பிறந்த தினம்: முதல்வா் ஸ்டாலின் உறுதி

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெருமைகளை உரக்க எடுத்துச் சொல்வோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
Published on

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெருமைகளை உரக்க எடுத்துச் சொல்வோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

எங்கும் எப்போதும் நிரந்தரமென நிறைந்திருப்பது முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெருமைகள்தான். செம்மொழி நாளில் அவரின் வழியே, தமிழினத்துக்கான கிழக்கு என உரக்க எடுத்துச் சொல்வோம்; வெல்வோம் என்று பதிவிட்டுள்ளாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com