முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி: முதல்வர் ஸ்டாலின்திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:5 நிமிடங்கள் முன்பு
அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு நாளை(திங்கள்கிழமை) முதல் அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1 மணி நேரம் முன்பு
தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!தமிழகம் முழுவதும் ‘பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது குறித்து..1 மணி நேரம் முன்பு
தவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாக ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்தது குறித்து....1 மணி நேரம் முன்பு
கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு சாலை வலம் மேற்கொள்கிறார். 2 மணி நேரங்கள் முன்பு
அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். 2 மணி நேரங்கள் முன்பு
காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 மணி நேரங்கள் முன்பு
நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!நெசவாளர் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தது குறித்து...2 மணி நேரங்கள் முன்பு
ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 3 மணி நேரங்கள் முன்பு