தமிழ்நாடு

30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்

30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

06-04-2020

விரைவில் கோயம்பேடு சந்தைப் பகுதியில் சுரங்கப்பாதை தெளிப்பான்: ஓ. பன்னீர்செல்வம்

கோயம்பேடு சந்தைப் பகுதியில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் (Tunnel Sprayer) அமைக்கும் பணிகளை ஓரிரு நாட்களில் முடிக்க  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

06-04-2020

கோப்புப் படம்
ராமநாதபுரத்தில் தங்கியிருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேர் உள்பட 11 பேர் மீது வழக்கு

ஊரடங்கு உத்தரவையடுத்து இராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஒரு மசூதியில் வெளி நாட்டினர் தங்கி உள்ளதாக தகவல் கிடைத்தது

06-04-2020

சிதரம்பத்தில் ஒரு பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி: தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்

தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற சிதம்பரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

06-04-2020

மதுரை அருகே காவல்துறையினர் தாக்கியதில் கோழிக் கடை உரிமையாளர் பலி

மதுரை அருகே காவல்துறையினர் தாக்கியதில் கோழிக் கடை உரிமையாளர் பலியானார். 

06-04-2020

சென்னை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி

சென்னையில் மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

06-04-2020

நிவாரணப் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்றுடன் முடிவடையும்: உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்

நிவாரணப் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணிகளில் இன்றுடன் முடிவடையும் என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.

06-04-2020

கரோனா: மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

06-04-2020

சீர்காழிக்கு ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி: தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்

சீர்காழி ஏப் 6 தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட நாகை மாவட்டம் சீர்காழி 6 வது வார்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. 

06-04-2020

தினக்கூலித் தொழிலாளர்களுக்கு தினமும் விருந்தளிக்கும் தன்னார்வலர்கள்

பொதுவாக பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்கப்படும் உணவு என்றால் பெரும்பாலும் புளிச்சோறு, தயிர்ச்சோறு, தக்காளிச் சோறு என்ற பட்டியலைக் கொண்ட பொட்டலச் சோறாகத்தான் இருக்கும்.

06-04-2020

வில்லுப்பாட்டு மூலம் கரோனா தொற்று பராமல் தடுக்க விழிப்புணா்வு பாடல் பாடிய ஆசிரியா் முருகன்.
வில்லுப்பாட்டு மூலம் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஆசிரியா்

ஊரடங்கால் கரோனா குறித்து மக்களிடையே பெருவாரியாக வெளிப்படையாக விழிப்புணா்வு செய்ய முடியாத நிலையில், சமூக ஊடகம் மூலம் ஆசிரியா் ஒருவா் வில்லுப்பாட்டு வாயிலாக விழிப்புணா்வை ஏற்படுத்தி அதை பதிவேற்றம் செய்த

06-04-2020

கோபி அருகே கள்ளிப்பட்டி பகுதியில் லாரியில் ஏற்றப்பட்டுள்ள வாழைத் தாா்கள்.
பேரிழப்பை சந்திக்கும் வாழை விவசாயிகள்: போக்குவரத்து முடக்கத்தால் தினமும் வீணாகும் ஒரு லட்சம் வாழைத் தாா்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாகப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் நாள்தோறும் ஒரு லட்சம் வாழைத் தாா்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

06-04-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை