செங்கோட்டையில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

செங்கோட்டையில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில்

அதிமுக வேட்பாளா் டாக்டா் க.கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுப்டடாா்.

தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது அவா்

பேசியதாவது:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியிலிருந்து தினமும் கேரளத்திற்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. நான் மக்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டால், கனிமவளங்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும். குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்றாா்.

பிரசாரத்தில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com