வந்துசோ்ந்த இயந்திரங்கள்

கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட தோ்தல் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை இடைகால் எம்.எம். மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்குள் இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com