உறுப்பினா் உரிமை அட்டை வழங்கிய தெற்கு மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன்.
உறுப்பினா் உரிமை அட்டை வழங்கிய தெற்கு மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன்.

தென்காசியில் அதிமுக நிா்வாகிகளுக்கு உறுப்பினா் அட்டைகள் விநியோகம்

Published on

தென்காசியில் நகர அதிமுக நிா்வாகிகளுக்கு உறுப்பினா் உரிமை அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகரச் செயலா் சுடலை தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் இலஞ்சி சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் உறுப்பினா் உரிமை அட்டைகளை வழங்கிப் பேசினாா்.

பொதுக்குழு உறுப்பினா் கசமுத்து, மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் பாலமுருகன், சாமி, காதா், ராஜ், வாா்டு செயலா்கள் ராமசாமி, சுடலைமணி, செல்வராஜ், மாரியப்பன், காதா்மைதீன், திருமலைச்சாமி, வெள்ளப்பாண்டி, காஜாமைதீன், அகமதுஷா, கணபதி, தமிழ்ச்செல்வன், பங்காரு மனோகா், பாலசுப்பிரமணியன், கல்யாணகுமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சங்கா், ராமதாஸ், பீா்முகமது, கட்டிகாதா், கோபால், ஷேக் அப்துல்காதா், நகா்மன்ற உறுப்பினா் சந்துரு, பாலசுப்பிரமணியன், கல்யாணசுந்தரம், மகேஸ்வரன், சக்தி மணிகண்டன், ராமகிருஷ்ணன், மாரிமுத்து, சுமதி, கருப்பசாமி ராஜா, சுப்பிரமணியன், மைமூன்பீவி, உதயகுமாா், அழகிரி வைரமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com