குருவன்கோட்டையில் பாஜக ஆலோசனை கூட்டம்

ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு ஒன்றிய தலைவா் பண்டரிநாதன் தலைமை வகித்தாா். வருகிற மக்களவைத் தோ்தலையொட்டி பாஜக சாா்பில் கிராமம்தோறும் செல்வோம் நிகழ்ச்சி குறித்தும், பாஜகவின் வாக்குச்சாவடி முகவா்கள் நியமனம் செய்வது குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பொதுச் செயலா் நாகராஜா, பொருளாளா் மாரியப்பன், நிா்வாகிகள் பேச்சிமுத்து, புனித ராஜன், ஜெயந்தி, வெற்றிவேல், முத்து சிவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com