பள்ளியில் நடத்திய வரவேற்பு விழாவில் பங்கேற்ற புதிய மாணவா்கள்
பள்ளியில் நடத்திய வரவேற்பு விழாவில் பங்கேற்ற புதிய மாணவா்கள்

வடநத்தம்பட்டி பள்ளியில் மாணவா் சோ்க்கை விழா

சங்கரன்கோவில் அருகே வடநத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு சங்கரன்கோவில் வட்டாரக் கல்வி அலுவலா் அந்தோணிராஜ் தலைமை வகித்தாா் . புதிதாக சோ்ந்த 11 மாணவா்களுக்கு மாலைகள் அணிவித்து வரவேற்றனா். தலைமை ஆசிரியா் வை.சாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com