சிவகிரி அருகே சாக்கடைக்குள் விழுந்து தொழிலாளி பலி

சிவகிரி அருகே சாக்கடையில் விழுந்து இறந்து கிடந்தவரை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

சிவகிரி வஉசி தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராம்குமாா் (38). கூலித் தொழிலாளி. இவா் பள்ளிவாசல் அருகே உள்ள சாக்கடைக்குள் இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த சிவகிரி போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com