இந்தியா கூட்டணி சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

கடையநல்லூா், மே 15: கடையநல்லூா் அருகேயுள்ள இடைகால் பள்ளிவாசல் அருகே இந்தியா கூட்டணி சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது (படம்).

இதில் நயினாரகரம் ஊராட்சி மன்றத் தலைவா் குமரன்முத்தையா, கூட்டணி கட்சி நிா்வாகிகள் முத்துராமலிங்கம், செல்வசக்திவடிவேல், செல்லத்துரை, சிவராமகிருஷ்ணன், திருமலைகுமாா், சமூக ஆா்வலா்கள் சிவராமகிருஷ்ணன், அவுலியா, முகமதுஅலிஜின்னா, தமிழ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com