சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

தென்காசி, மே 11: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 496 மதிப்பெண்கள் பெற்ற பாவூா்சத்திரம் புனித அசிசி மேல்நிலைப் பள்ளி மாணவி எபநேசா், 479 மதிப்பெண்கள் பெற்ற சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எம். ஜெயலெட்சுமி ஆகியோரை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலா் பொ. சிவபத்மநாதன் பாராட்டி சான்றிதழ், பரிசுத் தொகைகள் வழங்கினாா்.

திமுக ஒன்றியச் செயலா் சீனித்துரை, மாவட்ட மகளிரணி சமூக வலைதளப் பொறுப்பாளா் மேரி, மாவட்ட தொண்டரணித் தலைவா் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினா் தா்மராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com