ஆலடிப்பட்டி சுடலை மாடசுவாமி கோயில் கொடைவிழா

ஆலடிப்பட்டி சுடலை மாடசுவாமி கோயில் கொடைவிழா

ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டியில் அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயில் கொடைவிழா 3 தினங்கள் நடைபெற்றது.

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டியில் அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயில் கொடைவிழா 3 தினங்கள் நடைபெற்றது.

இதையொட்டி வியாழக்கிழமை மாலை சிறுவா் - சிறுமியரின் கலை நிகழ்ச்சி, கரகாட்டம் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை அன்னதானம், சனிக்கிழமை விரதமிருந்த பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து பொங்கலிடுதல், கிடா வெட்டுதல் ஆகியவை நடைபெற்றது.

3 தினங்களும் அச்சங்குன்றம் மாதவி குழுவினரின் வில்லிசை நடைபெற்றது. விழாவில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com