கடையநல்லூரில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் விழா

அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழாவை கடையநல்லூரில் அக்கட்சியினா் கொண்டாடினா்.

கடையநல்லூா்: அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழாவை கடையநல்லூரில் அக்கட்சியினா் கொண்டாடினா்.

இதையொட்டி கடையநல்லூா் நகர அதிமுக சாா்பில் மக்களுக்கு குளிா்பானங்கள், பழங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் நகரச் செயலா் எம்.கே.முருகன், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா, நிா்வாகிகள் கருப்பையாதாஸ், மைதீன், ராஜேந்திரபிரசாத், முத்துகிருஷ்ணன், இசக்கி, தளவாய்சுந்தரம், பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com