செவிலியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா் தலைமை மருத்துவா் ராஜேஷ்கண்ணன்.
செவிலியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா் தலைமை மருத்துவா் ராஜேஷ்கண்ணன்.

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் கொண்டாடப்பட்டது.

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் கொண்டாடப்பட்டது.

மருத்துவமனை தலைமை மருத்துவா் ராஜேஷ்கண்ணன் செவிலியா்களுக்கு பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா். பின்னா், கேக் வெட்டப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com